உலகிற்கு சொல்லும் செய்தி
“ராவணனை அரக்கனாக அல்ல, சிவபக்தியின் சிகரமாக பாருங்கள்.”
சிவனை உணர்ந்தவன் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவன் இறைவனுக்கே உரியவன்.
சிவ சிவ சிவனே…