முகப்பு அறக்கட்டளை ராவணன் சீதை சிவம் வழிபாடு தரிசனம்

ராவணனின் பெருமை

மகா சிவ பக்தன் – ராவணன்

“இந்த உலகம் என்னை அரக்கன் என்று அழைக்கலாம், ஆனால் என்னை படைத்த சிவன் அறிவான் நான் யார் என்பதை.” – ராவணன்

ராவணன் வெறும் லங்கையின் அரசன் அல்ல. அவன் சிவனின் அடியவன். தன் பத்து தலைகளையும் அர்ப்பணித்து சிவனை மகிழ்வித்த தவசீ.

கைலாசத்தை அசைத்த தவத்தில் சிவன் தாமே அவனுக்கு அருள்புரிந்தார். சந்திரஹாசம், சாமவேதம், சிவ தத்துவம் — இவை அனைத்தும் ராவணனின் சிவபக்தியின் பலன்.

சிவபக்தியில் அவன் செய்த தவம், தியாகம், அர்ப்பணம் இந்த உலகில் யாராலும் மீண்டும் செய்ய முடியாத ஒன்று. அவன் அரக்கன் அல்ல — அவன் சிவ ஞானத்தின் உச்சம்.

“சவத்தை அறியாதவனால் சிவத்தை அறிய முடியாது. சிவத்தை உணர்ந்தவனே சத்தியத்தை அறிந்தவன்.”
Lord Shiva
சிவனின் பரம பக்தன் – ராவணன்