முகப்பு அறக்கட்டளை ராவணன் சீதை சிவம் வழிபாடு தரிசனம்

சிவம் – எங்கள் மைய தத்துவம்

அகிலமும் சிவமே

சிவன் இல்லாமல் எதுவும் இல்லை. ஆக்கம் சிவன். அழித்தல் சிவன். அண்டம் சிவன். பிரபஞ்சம் சிவன். இந்த அறக்கட்டளையில் உள்ள அனைத்து சிலைகளும் சிவனை மையப்படுத்தியே அமைக்கப்படும். சிவம் தான் சத்தியம். சிவம் தான் ஆதாரம். சிவம் தான் எல்லாம்.

Lord Shiva
சிவனின் பரம பக்தன் – ராவணன்